Today’s Weather Report

Today’s Weather Report

தமிழகத்தில் 13ம் தேதி வரையிலும் கன மழை தொடரும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை முதல் 13ம் தேதி வரை இன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் ஆய்வு மையம் தென் மேற்கு வங்க கடல், இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிகழ்வதால் தமிழகத்தில் 13ம் தேதி வரையிலும் கன மழை தொடரும் என அறிவித்துள்ளது.

Today's Weather Report

இன்றும் நாளையும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஊட்டி, தஞ்சை, திருவாரூர், நாகபட்டினம் இன்று முதல் கனமழையும், தர்மபுரி, ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தென்காசி, சிவகங்கை,  விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய 22 மாவட்டங்களிலும் கன மழை தொடரும்.

இன்றிலிருந்து மூன்று நாட்கள் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

Leave a Comment