TNPSC News
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பிளானர் – 2023

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், 2023ல் நடத்தப்படும் பல தேர்வுகளுக்கான ஆனுவல் பிளானர்- ஐ வெளியிட்டுள்ளது. இதில் குரூப்-2, குரூப்-3 மற்றும் குரூப்-4, ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள், ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் போன்ற பல்வேறு TNPSC தேர்வுகளுக்கான தேதிகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இருந்து பிளானர்- ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அறிவிப்பின்படி, குரூப் 3க்கான TNPSC ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு ஜனவரி 28, 2023 அன்று நடத்தப்பட உள்ளது. அதேபோல், TNPSC இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்காலிகமாக ஜனவரியில் வெளியிடப்படும் என்றும், மேலும் அதற்க்கான தேர்வுகள் மே 2023 இல் நடத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
TNPSC ஆனுவல் பிளானர்- ஐ பதிவிறக்கம் செய்வது எப்படி?
- TNPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். Click Here
- முகப்புப் பக்கத்தில் ‘ஆட்சேர்ப்பு’ tab- ஐ தேர்ந்தெடுத்து ஆனுவல் பிளானர்- ஐ ‘ என்பதைக் கிளிக் செய்யவும்.
- இணைப்புகளின் பட்டியல் புதிய பக்கத்தில் திறக்கப்படும், ஆனுவல் பிளானர் 2023′ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- TNPSC பிளானரின் PDF கோப்பு திறக்கப்படும்.
- எதிர்கால குறிப்புக்காக PDF ஐ பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.
TNPSC ஆனுவல் பிளானர் | Click Here |

- Today News2 months ago
தமிழகத்தில் 1.5 லட்சம் பொறியியல் இடங்களில் 60,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன
- Gold News2 months ago
தேவை குறைந்ததால் தங்கம் இறக்குமதி ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில் 17% குறைந்து 24 பில்லியன் டாலராக உள்ளது
- Two Wheelers (Bike)2 months ago
பஜாஜ் பல்சர் P150 vs பல்சர் 150: புதியது என்ன?
- Today News3 months ago
தீபாவளி சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு!
- Two Wheelers (Bike)2 months ago
QJ மோட்டார் 4 புதிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது: SRC 250, SRC 500, SRV 300 மற்றும் SRK 400
- Today News4 months ago
அக்.15-இல் பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்
- Today News4 months ago
3 நாள் சரிவிற்க்கு பிறகு சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்து, நிஃப்டி 17100க்கு மேல்
- Today News2 months ago
மானியம் பெற மின் கட்டண எண்ணுடன் ஆதாரை எண்ணை இணைப்பது கட்டாயமாகிறது