இரும்பு ஆலைகளில் ஆட்சேர்ப்பு – 2022

தமிழ்நாட்டில் சேலத்தில் உள்ள இரும்பு ஆலை, சத்தீஸ்கரில் இருக்கும் பிலாய் இரும்பு ஆலை மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திராபூர் பெரோ அலாய் ஆலை போன்ற ஆலைகளில் அட்டெண்டர் கம் டெச்னிசியன், ஆபரேட்டர் கம் டெச்னிசியன், பயர்மேன் கம் என்ஜின் டிரைவர், பிளாஸ்டர், சர்வேயர், போர்மேன், மேனஜர், அசிஸ்டன்ட் மேனஜர், மெடிக்கல் ஆபிஸர், கன்சல்டன்ட்  போன்ற பல்வேறு பிரிவுகளுக்கு 259 காலி பணி இடங்கள் -ஐ நிரப்ப திட்டமிட்டு உள்ளனர். இது தொடர்பான துறை சார்ந்த படிப்பில் … Read more