சேலம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறுகிய காலத்திற்கான இலவச பயிற்சி
சேலம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறுகிய காலத்திற்கான இலவச வேலை வாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில: சேலம் மாவட்டம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் குறுகிய காலத்திற்கான இலவச வேலை வாய்ப்பு திறன் பயிற்சிக்கு அளிக்கப்படு படுவதால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன சேலம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் உதவி எலக்ட்ரீஷியன், வெல்டிங் டெக்னீஷியன் மற்றும் இதர தொழில்நுட்பம் குறித்த குறுகிய காலத்திற்கான இலவச பயிற்சிகள் நடைபெறுவதால் அதற்கான … Read more