கன்னி மார்ச் மாத ராசி பலன்கள் 

கன்னி:   குடும்ப விசயத்தில் மிக மிக கவனமாக இருக்கவேண்டும். தொழில் வியாபாரம் கல்வி விசயத்தில் பெரிதும் மாற்றத்தை காணலாம். அல்ர்ஜி சளி காது மூக்கு தொண்டை ஒத்த தலை வழி போன்ற விசயத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். சளியால் ஏற்படும் பிரச்சனைக்கு சிறிது அதிக அக்கறை எடுப்பது சிறந்தது. கோலார் பதிகத்தை கேட்க கேட்க பல நன்மைகள் ஏற்படும் சுப காரியங்கள் நடக்கும். இடம் மாற்றம் தொழில் மாற்றம் இவைகளை எதிர் பாத்து காத்திருந்த … Read more