Connect with us

    Steel Plant

    இரும்பு ஆலைகளில் ஆட்சேர்ப்பு – 2022

    Published

    on

    தமிழ்நாட்டில் சேலத்தில் உள்ள இரும்பு ஆலை, சத்தீஸ்கரில் இருக்கும் பிலாய் இரும்பு ஆலை மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திராபூர் பெரோ அலாய் ஆலை போன்ற ஆலைகளில் அட்டெண்டர் கம் டெச்னிசியன், ஆபரேட்டர் கம் டெச்னிசியன், பயர்மேன் கம் என்ஜின் டிரைவர், பிளாஸ்டர், சர்வேயர், போர்மேன், மேனஜர், அசிஸ்டன்ட் மேனஜர், மெடிக்கல் ஆபிஸர், கன்சல்டன்ட்  போன்ற பல்வேறு பிரிவுகளுக்கு 259 காலி பணி இடங்கள் -ஐ நிரப்ப திட்டமிட்டு உள்ளனர்.

    இது தொடர்பான துறை சார்ந்த படிப்பில் தேர்ச்சியும் அனுபவமும் வாய்ந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பதாரர்களின் வயது 28 முதல் 44 வரை இருக்க வேண்டும்.

    எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவான விவரங்களை http://sailcareers.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொண்டு 17.12.2022- க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    Continue Reading
    Click to comment

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Trending