Private job fair 2022

அக் – 14-இல் நாமக்கல் அரசு கல்லூரியில் பெண்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம்

அக் – 14-இல் நாமக்கல் அரசு கல்லூரியில் பெண்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் !!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற அக் – 14ம் தேதி நடைபெறவுள்ளது.

JOB FAIR

நாமக்கல்-இல் இருந்து மோகனுர் செல்லும் சாலையில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் வருகின்ற வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 2020, 2021 & 2022 இல் +2 வகுப்பில் தேர்வடைந்த பெண்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 04286-222260.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *