கடகம் மார்ச் மாத ராசி பலன்கள் 

கடகம்: கடக ராசி அன்பர்களே  அஷ்டம சனியுடன் சூரியன் இருப்பதால் வாகனங்களில் சற்று கவனம் தேவை. தேக ஆரோக்கியத்தில் சிறிது அக்கறை தேவை குறிப்பாக அடிவயிறு முட்டி வலி முழங்கால் வலி பாத வலி ஏற்படும் மிக மிக கவனம் தேவை. தோலை தூர பயணங்களுக்கு முன் வலி பிள்ளையாருக்கு சிதர் தேங்காய் உடைப்பது மிகையும் நல்லது. உத்யோகம் வியாபாரம் தொழில் விசயமாக மற்றவர்கள் இடையில் அமைதி காப்பது மிகச்சசிறப்பாகும். தேவை இல்லாத வார்த்தைகளில் சங்கடம் ஏற்படும், … Read more

மிதுனம் மார்ச் மாத ராசி பலன்கள் 

மிதுனம்: மிதுன ராசி கார அன்பர்களே,  பழைய கடன்கள் தங்கள் வாய் திறமையால் பைசல் ஆகும். வார்த்தைகளில் தேன் தடவிய வார்த்தைகள் பேசுவதால் உன்னதமான சூழ்நிலை ஏற்படும். பிரிந்த பெரியவர்களோடு ஒன்று சேர வாய்ப்புகள் ஏற்படும். வாகன அமைப்பில் உள்ள சிக்கல்கள் படி படியாக விலகும். அசைய சொத்துக்கள் சேர்க்கும் யோகம் ஏற்படும். சுபகாரியங்களில் உள்ள தடை நீங்கும். உங்கள் முயற்சி வெற்றித்திருவினையாக்கும் கால கட்டம் இது. பரம்பரையாக இருக்கக்கூடிய சுகர் பிபி ஆகிய நோய்களுக்கு சற்று … Read more

ரிஷபம் மார்ச் மாத ராசி பலன்கள் 

ரிஷபம்:தொழிலில் அதிக முன்னேற்றம் ஏற்படும். விசிட்டிங் கார்டு குடுக்கும் அளவிற்கு பெரிய அளவில் முன்னேறவிருக்கிறீர்கள். பதவி உயர்வில் இருக்கும் தடைகள் நீங்கி உயர்வு ஏற்படும். குழந்தைகள் படிப்பு தொழிலில் முன்னேற்றத்தை ஈட்டுவர். விசுவல் கம்யூனிகேஷன் மற்றும் மீடியாவில் உள்ளவர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவார் மற்றும் கற்பனை திறன் அதிக அளவில் வெளிப்படும். லாபம் பன்மடங்காக அதிகரிக்கும் மேல் அதிகாரிகள் இடையில் இருந்து வந்த வாக்கு வாதங்கள் குறையும். பெரிய பலம் பெரிய பலன் பெரிய அனுகுலத்தை … Read more

மேஷம் மார்ச் மாத ராசி பலன்கள்

மேஷம் மார்ச் மாத ராசி பலன்கள்:இந்த மாதம் எதிர் பாரத இடத்தில் இருந்து திடீர் அதிர்ஷ்டம் வரும். நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். பணம் தட்டுப்பாடு படி படியாக குறையும் வழக்கு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம். எதிரிகள் விசயத்தில் கோபதாபம் இல்லாமல் இருப்பது நம்மை தரும். மனதில் பதட்டம் ஏற்படும், பதட்டத்தை தவிர்த்திருந்தால் மற்ற விஷயங்கள் சந்தோஷத்தையும் அனுகுலத்தையும் தரும் கண்டிப்பாக கிரக அனுகுலங்கள் பெரிய ஏற்றத்தை தரும் திருமணத்தில் சிறு சிறு … Read more

ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை தொட போகும் ராசிகள்|| யாருக்கு அடிச்சுது ஜாக்பாட்

மாசி மாதாத்தில் மிக மிக முக்கியமானது மாசி மகம், ஆகையால் இந்த மாசி மகம் அன்று நம்மாள் இயன்ற முறையில் விநாயகப் பெருமானை வழிபடுவது மிகச்சிறப்பாகும்.மகரத்தில் சூரியன் இருப்பது தை மாதம் இப்பொழுது கும்பத்துக்கு சூரியன் வருவது மாசி மாதம். சூரியன் கும்பத்திலிருந்து தனது சொந்த வீடான சிம்மத்தை பார்ப்பது ஒரு தனி சிறப்பாகும், தற்போது சனியும் சூரியனும் ஒரு சேர கும்பத்தில் இருப்பதும் குரு மீனத்தில் இருப்பதும் ராகு மேஷத்தில் இருப்பதும் கேது துலாமில் இருப்பதும் … Read more

பொங்கல் தொகுப்புக்குடோக்கன் வாங்க விடுபட்டவர்களா, 13-ந்தேதி ரூ.1000 பொங்கல் பரிசு நீங்களும் பெறலாம்

pongal

இந்த ஆண்டு குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு பொங்கலை கொண்டாடும் வகையில் பொங்கல் தொகுப்புடன் அரசு ரூ.1,000 ரொக்கமாக வழங்குகிறது. செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 12 ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் மூலம் சர்க்கரை, கரும்பு மற்றும் ரொக்கம் விநியோகிக்கப்படும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 9 ஆம் தேதி பொங்கலுக்கு பொங்கல் தொகுப்புப்பை வழங்கி தொடக்கிவைத்த பிறகு, தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரிசி மற்றும் பருப்பு பரிசு வழங்கப்படும் என … Read more

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

jallikkattu

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த செய்தியை அமைச்சர் மூர்த்தி தெரிவித்து உள்ளார். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வாகும். தமிழ் புத்தாண்டான பொங்கலுக்கு முந்தைய நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இது நடைபெறுவது வழக்கம். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடக்கும் போட்டிகள் மிகவும் பிரபலமானவை. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் … Read more

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் சென்னையில் ஐந்து வெவ்வேறு இடங்களில் இருந்து 12, 13, 14ம் தேதிகளில் 16,932 சிறப்புபேருந்துகள் புறப்படுகின்றன

pongal special buses 2023

பொங்கலை முன்னிட்டு சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 12, 13, 14 ஆகிய தேதிகளில் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தியதாக தமிழக போக்குவரத்து துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறை ஆணையர், அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். … Read more

பொங்கல் தொகுப்பை முதல்வர் ஜனவரி 9ஆம் தேதி வழங்குகிறார். டோக்கன் விநியோகம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

pongal gift 2023

தமிழகத்தில் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் நேற்று தொடங்கியது. விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஜனவரி 13ஆம் தேதி பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என சமூக நலத்துறை அமைச்சர் ஏ.சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பொங்கல் பொருட்கள் விநியோகம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்வதற்காக உணவுத் துறை அமைச்சர் ஏ.சக்கரபாணி நேற்று நேரில் பார்வையிட்டார். துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுடன், பணி திருப்திகரமாக நடப்பதை கண்டறிந்தார். தனது ஆய்வுக்குப் பின், ஏற்பட்டுள்ள … Read more