தங்கம் விலை பவுனுக்கு ரூ 40,000/- ஆயிரத்தை கடந்தது

கடந்த சில மாதமாகவே தங்கம் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வந்தது.

பல ஆண்டுகளாக தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான ஒரு சரியான ஹெட்ஜ் ஆகும். முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு முக்கிய முதலீடாக பார்க்கின்றனர்.

கடந்த நான்கு நாட்களின் தங்கத்தின் விலை நிலவர பட்டியல்:

தேதி

1 கிராம் (ரூ.)

1 கிராம் (ரூ.)

விலை மாற்றம்

29.11.2022

4,916/-

39,328/-

30.11.2022

4,936/-

39,488/-

20

01.12.2022

4,955/-

39,640/-

19

02.12.2022

5,010/-

40,080/-

55

03.12.2022

5,020/-

40,160/-

10

தற்போது தங்கம் விலை நீண்ட மாதங்களுக்கு பிறகு ரூ. 40,000/- ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 832/- உயர்ந்துள்ளது. இத்தகைய விலை மாற்றம் தங்கம் வாங்குவோரின் மன நிலையில் சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனி வரும் நாட்களில் பண்டிகை நாட்கள் தொடர்ச்சியாக வர உள்ளதால் நகை வாங்குவோருக்கு கூடுதல் செலவை  ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment