சரத் கமல்-க்கு கேல் ரத்னா விருதும், பிரக்யானந்த அர்ஜுனா விருதும் வழங்குகிறது விளையாட்டு அமைச்சகம்
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை இன்று அறிவித்துள்ளது. விருது பெற்றவர்கள் இம்மாதம் 30 ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் இந்திய குடியரசுத் தலைவரிடம் இருந்து விருதுகளைப் பெறுவார்கள். மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் அச்சந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீமா புனியா, லக்ஷ்யா சென், நிகத் ஜரீன், ஆர் பிரக்ஞானந்தா, டீப் கிரேஸ் எக்கா, சுசீலா தேவி, சாகர் … Read more