மெட்ரோ இரயில் டிக்கெட்டுகளை இனி வாட்ஸ்ஆப் மூலமாகவும் புக் செய்யலாம்
மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை வாட்ஸ்ஆப் மூலம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது சென்னையில் தினமும் 2 லட்சம் நபருக்கு மேல் மெட்ரோ ரெயிலை உபயோகிக்கிறார்கள். இரயில் நிலையத்தில் டிக்கெட்டுகளை எடுப்பதற்கு பதிலாக பயண அட்டை மற்றும் க்யூ ஆர் வசதிகள் உள்ளன. இதை தவிர கூடுதல் வசதியாக வாட்ஸ்ஆப் மூலமும் டிக்கெட்டுகளை எடுக்கும் முறையை விரைவில் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்பத்தைப்பட உள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிலைய நிர்வாக … Read more