தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பிளானர் – 2023

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், 2023ல் நடத்தப்படும் பல தேர்வுகளுக்கான ஆனுவல் பிளானர்- ஐ வெளியிட்டுள்ளது. இதில் குரூப்-2, குரூப்-3 மற்றும் குரூப்-4, ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள், ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் போன்ற பல்வேறு TNPSC தேர்வுகளுக்கான தேதிகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இருந்து பிளானர்- ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும். அறிவிப்பின்படி, குரூப் 3க்கான TNPSC ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு ஜனவரி 28, 2023 அன்று நடத்தப்பட உள்ளது. … Read more