பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆட்சேர்ப்பு – 2022

மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அதில் ஆபீஸ் அசிஸ்டன்ட், ஆபீஸ் கிளெர்க் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்  போன்ற பதவிகளுக்கு சுமார் 4,500 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12வது தேர்ச்சி அல்லது மற்ற சமமான படிப்புகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் காலி பணியிடங்க ளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்களின் வயது 18 to 27 மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைக்கு உட்பட்ட வயது … Read more