School News4 weeks ago
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான புதிய இணையத்தள அங்கீகார சேவையை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அமைக்கப்பட்ட இணையதளத்தை திறந்து வைத்தார். இந்த போர்டல் தனியார் பள்ளி திறப்புகளுக்கான விண்ணப்பங்களைச் செயல்படுத்தவும், பள்ளி...