மீனம் மார்ச் மாத ராசி பலன்கள்

மீனம்: மேல் அதிகாரிகள் விசயத்தில் வாக்குவாதம் வேண்டாம் சகஊழியர்கள் விசயத்தில் வாக்குவாதம் வேண்டாம் படிப்பு விசயத்தில் மிக மிக கவனம் தேவை. மயக்கங்கள் ஏற்படும். பிபி பிரஷர் சுகர் காது மூக்கு தொண்டை ஆகியவற்றில் கவனம் தேவை. கோபதாபங்கள் வேண்டாம். உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு காட்டவேண்டும். பிள்ளைகளில் விசயத்தில் டக்கு டக்குன்னு நல்ல செய்தி வரும். இடமாற்றத்துக்கு அதிக வாய்ப்பு உண்டு. புது பொறுப்புகள் வரும். சுப செலவுகள் ஏற்படும். கடன் அனைத்தையும் சரி செய்வீர்கள். அரசாங்க … Read more

கும்பம் மார்ச் மாத ராசி பலன்கள் 

கும்பம்: குடும்ப விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும் தொழில் விசயத்தில் கவனமாக இருக்கவேண்டும் வாகன விசயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். மேல் அதிகாரி விசயத்தில் பொறுத்து செல்லுங்கள். அனுசரித்து செல்வது நல்லது. பொறுமையாக இருக்க வேண்டும். ஆணாக இருந்தால் பெண்கள் விசயத்திலும் பெண்ணாக இருந்தால் ஆண்கள் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தினமும் பசுநெய் காலையில் முதலில் உட்கொள்வது சாலச்சிறந்தது. பசுக்களுக்கு உணவு வழங்குவது மிக நல்லது. வழக்கு விசயத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் … Read more

மகரம் மார்ச் மாத ராசி பலன்கள் 

மகரம்: காது மூக்கு தொண்டைகளில் கவனம் தேவை சைனஸ் தொண்டை வலி உள்ளவர்கள் மிகையும் கவனமா இருக்கவேண்டும். சிறிய வாக்குவாதம் கூட பெரிய சங்கடங்களும் சிக்கல்களையும் ஏற்படுத்தும். வெளி இடங்களுக்கு வாகனங்களில் செல்லும் போதும் வெளி இடங்களில் நண்பர்களுக்காகவோ பரிந்து பேசவேண்டாம் அது பெரிய சிக்கலில் தங்களை தள்ளி விடும் வாகனத்தில் வித்தைகள் வேண்டாம் உடல்பயற்சில் முக்கியம் தேவை உள்ளூர் பயணம் வெளியூர் பயணம் பெரிய அனுகூலத்தை ஏற்படுத்தித்தரும்   பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் சிவன் கோவிலில் உள்ள பார்வதிக்கு … Read more

தனுசு மார்ச் மாத ராசி பலன்கள் 

தனுசு: உத்தியோகம் தொழில் கல்வி அனைத்திலும் அனுகூலம் காணப்பட்டாலும் புதன்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்தால் மேலும் நன்மைகள் தரும் தொழில் ஏற்றம் வியாபாரம் ஏற்றம் உத்தயோகம் ஏற்றம் கல்வி ஏற்றம் கண்டிப்பா ஏற்படும் மனதிருப்த்தி ஏற்படும் மனதில் உள்ள பாரம் குறையும். ஏற்றத்தின் உயர்வு பன்மடங்காக அதிகரிக்கும் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் உடல்பயிற்சி மிக முக்கியம். கடை உணவுகளை தவிர்ப்பது நல்லது.வெற்றி நமதே    பரிகாரம்: புதன்கிழமைகளிலில் பெருமாள் வழிபாடு ஏற்றத்தை தரும். பெருமாளுக்கு எதிரி உள்ள கருடாழ்வாருக்கு … Read more

விருச்சிகம் மார்ச் மாத ராசி பலன்கள் 

விருச்சிகம்:  பெரியவர்கள் தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய் வழி தந்தை வழி பெரியவர்களிடத்தில் வாக்குவாதம் வேண்டாம். பிள்ளைகள் இடையில் கோபதாபம் வேண்டாம் பூமி சம்மந்தப்பட்ட விசயத்தில் கோபம் வேண்டாம் சற்று அனுசரித்து செல்வது நன்மை தரும் உள்ளூர் பயணம் கடல் கடந்த பயணம் அனுகூலத்தை தரும் தொழிலில் உள்ளவர்கள் உடல்பயிற்சி செய்வது நல்லது இல்லையெனில் மனஅழுத்தம் ஏற்படும் பத்து ரூபாய்க்காக ரத்த பந்தங்களிடம் சலுப்பு சங்கடம் வேண்டாம் அனுசரித்து செல்வது சாலச்சிறந்தது அண்டை அயலார் வீட்டில் … Read more