20- ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு
சிறிய இடைவெளிக்குப் பிறகு அடுத்த வாரம் மீண்டும் மாநிலத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 19 முதல் அடுத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, டிசம்பர் 19 மற்றும் டிசம்பர் 20 ஆகிய தேதிகளில் கடலோரப் பகுதிகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை … Read more