அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த செய்தியை அமைச்சர் மூர்த்தி தெரிவித்து உள்ளார். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரத்தையும் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வாகும். தமிழ் புத்தாண்டான பொங்கலுக்கு முந்தைய நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இது நடைபெறுவது வழக்கம். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடக்கும் போட்டிகள் மிகவும் பிரபலமானவை. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் … Read more