திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் செல்போன் பாதுகாப்பு அறையை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 300 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கோயிலுக்குச் சென்று திட்டப் பணிகள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். இப்பணிகளின் முன்னேற்றத்தை பார்வையிட அமைச்சர் சேகர்பாபு இன்று காலை திருச்செந்தூர் வந்தார். சரவணப் பொய்கையில் அமைக்கப்பட்டு வரும் யானைக் குளியல் தொட்டியையும் அமைச்சர் பார்வையிட்டார். திருச்செந்தூர் கோயிலுக்குள் சென்று சுவாமி மூலவர் மற்றும் சண்முகரை தரிசனம் செய்தார். அதன்பின், தங்கத்தேர் … Read more