இந்திய வங்கிகள் சுமார் 10 லட்சம் கோடி வாரகடன்
கடந்த 5 ஆண்டுகளில் இந்திய வங்கிகள் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளன. இந்த 10 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையில் சுமார் 13% மட்டுமே வசூல் செய்யப்பட்டு உள்ளது என்பது அதிர்ச்சி தகவல். பொதுத்துறை வங்கிகள், நடப்பு நிதியாண்டில், 50 சதவீத வளர்ச்சியுடன், 25,685 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளின் லாப அளவீட்டில் பதிவான சாதனை குறித்து டுவிட்டரில், வங்கிகளின் செயல்படாத சொத்துக்களை … Read more