சிம்மம் மார்ச் மாத ராசி பலன்கள்
சிம்மம்: சிம்ம ராசி அன்பர்களே, குடும்ப வீசியதில் கவனம் துணையிடம் வாக்குவாதத்தில் ஏற்பட வேண்டாம். ஆண்கள் பெண்கள் காதல் விசயத்தில் சற்று கவனம் தேவை. கலை துறையினர் மீடியா பெர்சன்ஸ் அனைவருக்கும் பதவி உயர்வு ஏற்படும். புது கவுருவங்கள் புது ஒப்பந்தங்களை ஏற்படுவதை கண்கூடாக காணலாம். ஒற்றை தலை வலி உள்ளவர்கள் படிப்பு படிப்புனு டிப்ரெஸ்ஸின் உள்ளவர்கள் யோகா செய்வது அவசியம் ஆகிறது. குடும்ப விசயத்தில் அந்நியர் தலையீடுகள் கூடாது அடுத்த குடும்ப விசயத்தில் நீங்களும் தலை … Read more