பங்குனி மாத ராசி பலன் 2023
அனைத்து நேயர்களுக்கும் வணக்கம், பங்குனி மாசம் தமிழ் மாசத்திற்கு எப்படிப்பட்ட பொதுவான பலன்கள் ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கு நடக்கும் என்பதை பார்க்கலாம். மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு 2023 பங்குனி மாதம் நல்ல விதமான மாற்றங்களை தரக்கூடிய நிலையில் மிகவும் அற்புதமான ஓர் அமைப்பாக அமைந்திருக்கிறது. இந்த மாதம் மேஷத்துல திருக்கணித பஞ்சாங்கப்படி17ஆம் தேதி புதபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு வராரு மேஷ ராசியில் இருக்கக்கூடிய சுக்கிர பகவான் ரிஷப ராசிக்கு வர்ற ஆக இரண்டு கிரகங்கள் … Read more