விருச்சிகம் மார்ச் மாத ராசி பலன்கள் 

விருச்சிகம்: 

பெரியவர்கள் தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய் வழி தந்தை வழி பெரியவர்களிடத்தில் வாக்குவாதம் வேண்டாம். பிள்ளைகள் இடையில் கோபதாபம் வேண்டாம் பூமி சம்மந்தப்பட்ட விசயத்தில் கோபம் வேண்டாம் சற்று அனுசரித்து செல்வது நன்மை தரும் உள்ளூர் பயணம் கடல் கடந்த பயணம் அனுகூலத்தை தரும் தொழிலில் உள்ளவர்கள் உடல்பயிற்சி செய்வது நல்லது இல்லையெனில் மனஅழுத்தம் ஏற்படும் பத்து ரூபாய்க்காக ரத்த பந்தங்களிடம் சலுப்பு சங்கடம் வேண்டாம் அனுசரித்து செல்வது சாலச்சிறந்தது அண்டை அயலார் வீட்டில் ஏற்படும் வாக்கு வாதத்தில் கூட தலையீடல் வேண்டாம் கவனம் தேவை.

பரிகாரம்:

ஞாயிற்றுக்கிழமைகளில் ஹநுமானுக்கு நெய் தீபம் ஏற்றி வர சகல நன்மைகள் தரும்.

Leave a Comment