ரிஷபம் மார்ச் மாத ராசி பலன்கள் 

ரிஷபம்:தொழிலில் அதிக முன்னேற்றம் ஏற்படும். விசிட்டிங் கார்டு குடுக்கும் அளவிற்கு பெரிய அளவில் முன்னேறவிருக்கிறீர்கள். பதவி உயர்வில் இருக்கும் தடைகள் நீங்கி உயர்வு ஏற்படும். குழந்தைகள் படிப்பு தொழிலில் முன்னேற்றத்தை ஈட்டுவர். விசுவல் கம்யூனிகேஷன் மற்றும் மீடியாவில் உள்ளவர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவார் மற்றும் கற்பனை திறன் அதிக அளவில் வெளிப்படும். லாபம் பன்மடங்காக அதிகரிக்கும் மேல் அதிகாரிகள் இடையில் இருந்து வந்த வாக்கு வாதங்கள் குறையும். பெரிய பலம் பெரிய பலன் பெரிய அனுகுலத்தை ஒன்றன் பின் ஒன்றாக தானாய் தேடி வரும்.நிரம்பியல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது அதனால் சிறிது கவனம் தேவை. துணைவியாரின் தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெற்றவர்கள் இடையில் வாக்குவாதத்தை தவிர்க்கவும். 

பரிகாரம்:

சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களுக்கு பசுநெய் கொடுத்து வர தொழில் முன்னேற்றம் கல்வியில் முன்னேற்றம் வியாபாரத்தில் கண்கூடாக காணலாம்.

Leave a Comment