மேஷம் மார்ச் மாத ராசி பலன்கள்

மேஷம் மார்ச் மாத ராசி பலன்கள்:இந்த மாதம் எதிர் பாரத இடத்தில் இருந்து திடீர் அதிர்ஷ்டம் வரும். நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். பணம் தட்டுப்பாடு படி படியாக குறையும் வழக்கு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம். எதிரிகள் விசயத்தில் கோபதாபம் இல்லாமல் இருப்பது நம்மை தரும். மனதில் பதட்டம் ஏற்படும், பதட்டத்தை தவிர்த்திருந்தால் மற்ற விஷயங்கள் சந்தோஷத்தையும் அனுகுலத்தையும் தரும் கண்டிப்பாக கிரக அனுகுலங்கள் பெரிய ஏற்றத்தை தரும் திருமணத்தில் சிறு சிறு தடைகள் ஏற்படும். சித்திரை மாதத்தில் அத்தடைகள் நீங்கி திருமணம் விரைவில் நடைபெறும். பதவி உயர்வு தேடி வரும். இந்த மாதம் பெரும் அனுகுலத்தை தரும் மாதமாக அமையும். 

பரிகாரம்:

சிவாலயங்களுக்கு நலெண்ணெய் கொடுத்து சிவா மந்திரத்தை தொடர்ந்து கேட்டு வர தொழிலில் ஏற்பட்டுள்ள தடை நீங்கும்.

Leave a Comment