மீனம் மார்ச் மாத ராசி பலன்கள்

மீனம்:

மேல் அதிகாரிகள் விசயத்தில் வாக்குவாதம் வேண்டாம் சகஊழியர்கள் விசயத்தில் வாக்குவாதம் வேண்டாம் படிப்பு விசயத்தில் மிக மிக கவனம் தேவை. மயக்கங்கள் ஏற்படும். பிபி பிரஷர் சுகர் காது மூக்கு தொண்டை ஆகியவற்றில் கவனம் தேவை. கோபதாபங்கள் வேண்டாம். உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு காட்டவேண்டும். பிள்ளைகளில் விசயத்தில் டக்கு டக்குன்னு நல்ல செய்தி வரும். இடமாற்றத்துக்கு அதிக வாய்ப்பு உண்டு. புது பொறுப்புகள் வரும். சுப செலவுகள் ஏற்படும். கடன் அனைத்தையும் சரி செய்வீர்கள். அரசாங்க தொழில் ஏதிர்பார்ப்பவர்களுக்கு இது சரியான காலம். வெளியூர் பயணம் ஏற்படனும். பெரிய அளவில் அனுகூலம் ஏற்படும். 

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் சாய்பாபா வழிபாடு ராகவேந்திரர் வழிபாடு மகான்கள் வழிபாடு மிக மிக முக்கியம் என்பதை மறவாதீர்கள்.

Leave a Comment