ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை தொட போகும் ராசிகள்|| யாருக்கு அடிச்சுது ஜாக்பாட்

மாசி மாதாத்தில் மிக மிக முக்கியமானது மாசி மகம், ஆகையால் இந்த மாசி மகம் அன்று நம்மாள் இயன்ற முறையில் விநாயகப் பெருமானை வழிபடுவது மிகச்சிறப்பாகும்.மகரத்தில் சூரியன் இருப்பது தை மாதம் இப்பொழுது கும்பத்துக்கு சூரியன் வருவது மாசி மாதம். சூரியன் கும்பத்திலிருந்து தனது சொந்த வீடான சிம்மத்தை பார்ப்பது ஒரு தனி சிறப்பாகும், தற்போது சனியும் சூரியனும் ஒரு சேர கும்பத்தில் இருப்பதும் குரு மீனத்தில் இருப்பதும் ராகு மேஷத்தில் இருப்பதும் கேது துலாமில் இருப்பதும் கொஞ்சம் சேதத்தை ஏற்படுத்தும்.பொதுவாக விநாயகர் வழிபாடும் ஹனுமான் வழிபாடும் நன்மை பயக்கும்.

பங்குனி மாத ராசி பலன் 2023  ” உடனே பாருங்கள் “

 

இன்றைய ராசிபலன்கள்- 08.04.2023

Leave a Comment