மகரம் மார்ச் மாத ராசி பலன்கள் 

மகரம்:

காது மூக்கு தொண்டைகளில் கவனம் தேவை சைனஸ் தொண்டை வலி உள்ளவர்கள் மிகையும் கவனமா இருக்கவேண்டும். சிறிய வாக்குவாதம் கூட பெரிய சங்கடங்களும் சிக்கல்களையும் ஏற்படுத்தும். வெளி இடங்களுக்கு வாகனங்களில் செல்லும் போதும் வெளி இடங்களில் நண்பர்களுக்காகவோ பரிந்து பேசவேண்டாம் அது பெரிய சிக்கலில் தங்களை தள்ளி விடும் வாகனத்தில் வித்தைகள் வேண்டாம் உடல்பயற்சில் முக்கியம் தேவை உள்ளூர் பயணம் வெளியூர் பயணம் பெரிய அனுகூலத்தை ஏற்படுத்தித்தரும் 

 பரிகாரம்:

வெள்ளிக்கிழமைகளில் சிவன் கோவிலில் உள்ள பார்வதிக்கு இல்லையேல் துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றி வர சகலவித நன்மைகளை தரும்.

Leave a Comment