துலாம்:
பிள்ளைகள் படிப்பு விசயத்தில் வியாபாரத்தில் சிறிது கவனம் தேவை. வயிற்று உபாதைகள் ஏற்படும் ஸ்டாரு கவனம் தேவை. ஏற்கணமே பைல்ஸ் இருக்க கூடிய துலாம் ராசி காரர்கள் காரம் குறைவாக சேற்றுக்கொள்ளவும். குடுத்த வாக்கை குடும்பத்திலும் வெளி வட்டாரத்திலும் காப்பாற்றுவீர்கள். சுப விரயம் ஏற்படும் குரு வின் பார்வையால் சகலவித நன்மைகளும் ஏற்படும். குலதெய்வ குங்குமத்தை கையில் வைத்துக் கொள்வது நன்மையையே தரும். நீண்ட நாட்களுக்கு பிறகு நன்மைகள் பன்மடங்காக பெருகும். எதிரிகள் விசயத்தில் கோபதாபங்கள் வேண்டாம். யோகா பெயர்ச்சி செய்யுங்கள் தேக ஆரோக்கியம் ஏற்படும்.
பரிகாரம்:
திங்கக்கிழமைகளில் சிவன் சன்னிதி செல்வதும் கோலார் பதிகத்தை கேட்பதும் அதிக அனுகூலத்தை ஏற்படுத்தும்.