தனுசு மார்ச் மாத ராசி பலன்கள் 

தனுசு:

உத்தியோகம் தொழில் கல்வி அனைத்திலும் அனுகூலம் காணப்பட்டாலும் புதன்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்தால் மேலும் நன்மைகள் தரும் தொழில் ஏற்றம் வியாபாரம் ஏற்றம் உத்தயோகம் ஏற்றம் கல்வி ஏற்றம் கண்டிப்பா ஏற்படும் மனதிருப்த்தி ஏற்படும் மனதில் உள்ள பாரம் குறையும். ஏற்றத்தின் உயர்வு பன்மடங்காக அதிகரிக்கும் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் உடல்பயிற்சி மிக முக்கியம். கடை உணவுகளை தவிர்ப்பது நல்லது.வெற்றி நமதே  

 பரிகாரம்:

புதன்கிழமைகளிலில் பெருமாள் வழிபாடு ஏற்றத்தை தரும். பெருமாளுக்கு எதிரி உள்ள கருடாழ்வாருக்கு பசுநெய் தீபம் ஏற்றி வந்தால் சிறந்த அனுகூலத்தை தரும்.

Leave a Comment