சிம்மம் மார்ச் மாத ராசி பலன்கள் 

சிம்மம்:

சிம்ம ராசி அன்பர்களே, 

குடும்ப வீசியதில் கவனம் துணையிடம் வாக்குவாதத்தில் ஏற்பட வேண்டாம். ஆண்கள் பெண்கள் காதல் விசயத்தில் சற்று கவனம் தேவை. கலை துறையினர் மீடியா பெர்சன்ஸ் அனைவருக்கும் பதவி உயர்வு ஏற்படும். புது கவுருவங்கள் புது ஒப்பந்தங்களை ஏற்படுவதை கண்கூடாக காணலாம். ஒற்றை தலை வலி உள்ளவர்கள் படிப்பு படிப்புனு டிப்ரெஸ்ஸின் உள்ளவர்கள் யோகா செய்வது அவசியம் ஆகிறது. குடும்ப விசயத்தில் அந்நியர் தலையீடுகள் கூடாது அடுத்த குடும்ப விசயத்தில் நீங்களும் தலை இடுதல் கூடாது. தாய் வழி உறவு தந்தை வழி உறவு உங்களுக்கு மிகப்பெரிய ஏற்றத்தையும் மிகப்பெரிய அனுகுலத்தையும் ஏற்படுத்தித்தரும். மனை மாற்றம் இடம் மாற்றம் தொழில் மாற்றம் உத்தியோக மாற்றம் உள்ளூர் வெளியூர் பயணம் கடல் கடந்த பயணம் அனைத்தும் நடக்க வாய்ப்புள்ளது. சிம்ம ராசி காரர்களுக்கு இது ஒரு நல்ல கால கட்டமாக அமைகிறது. 

பரிகாரம்:

வியாபாரம் படிப்பு சம்மந்தப்பட்ட விசயத்தில் முன்னேற்றம் ஏற்பட பெருமாள் வழிபாடு நரசிம்மர் வழிபாடு வெள்ளிக்கிழமைகளில் வைத்துக்கொள்வதும் பசுநெய் மற்றும் துளசி கொடுப்பதும் சிறந்த பரிகாரம காணப்படுகிறது.

Leave a Comment