கும்பம் மார்ச் மாத ராசி பலன்கள் 

கும்பம்:

குடும்ப விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும் தொழில் விசயத்தில் கவனமாக இருக்கவேண்டும் வாகன விசயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். மேல் அதிகாரி விசயத்தில் பொறுத்து செல்லுங்கள். அனுசரித்து செல்வது நல்லது. பொறுமையாக இருக்க வேண்டும். ஆணாக இருந்தால் பெண்கள் விசயத்திலும் பெண்ணாக இருந்தால் ஆண்கள் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தினமும் பசுநெய் காலையில் முதலில் உட்கொள்வது சாலச்சிறந்தது. பசுக்களுக்கு உணவு வழங்குவது மிக நல்லது. வழக்கு விசயத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் கல்வி அனைத்திலும் மிக கவனமாக இருக்க வேண்டும். 

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமைகளில் பெண் தெய்வத்தை வழிபடுவதால் சகலவித ஏற்றத்தையும் அனுகூலத்தையும் தரும்.

Leave a Comment