கன்னி மார்ச் மாத ராசி பலன்கள் 

கன்னி:  

குடும்ப விசயத்தில் மிக மிக கவனமாக இருக்கவேண்டும். தொழில் வியாபாரம் கல்வி விசயத்தில் பெரிதும் மாற்றத்தை காணலாம். அல்ர்ஜி சளி காது மூக்கு தொண்டை ஒத்த தலை வழி போன்ற விசயத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். சளியால் ஏற்படும் பிரச்சனைக்கு சிறிது அதிக அக்கறை எடுப்பது சிறந்தது. கோலார் பதிகத்தை கேட்க கேட்க பல நன்மைகள் ஏற்படும் சுப காரியங்கள் நடக்கும். இடம் மாற்றம் தொழில் மாற்றம் இவைகளை எதிர் பாத்து காத்திருந்த கண்ணிய காரர்களுக்கு டக்கு டக்குன்னு கிடைக்க கூடிய காலகட்டம் இது. திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் தெரியத்துடன் முன்னோக்கி செல்லக்கூடிய அருமையான காலகட்டம் இது. படிப்பில் இருந்து வந்த தடை நீங்கும். நீண்ட நாட்களாக வர கூடிய நன்மைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும். மேல் அதிகாரி விசயத்தில் சற்று கவனம் தேவை. அரசியலில் மிகப்பெரிய இடத்தில் வர கூட அருமையான கால கட்டம் இது. 

 

பரிகாரம்:

புதன் கிழமைகளில் நவகிரகங்களில் உள்ள புதனுக்கு நல்லஎண்ணெய் தீபம் ஏற்றி வர புதன் காயத்ரி ஜெபிப்பதும் அனுகூலத்தை தரும்.

Leave a Comment